1. மின்சாரப் பெட்டி-மறு
ஆயுதப்பூசைவரை
இருந்தது பட்டை.
2. குற்றவியல் வழக்கறிஞர்¨
வாயடைத்து நின்றார்
மழலை கேள்வி.
3. கடற்கரையில் மழை
பாவம்…ஒண்டியாய்
3. கடற்கரையில் மழை
பாவம்…ஒண்டியாய்
மணல் சிற்பம்.
4. பாலுறிஞ்சும் மகள்
4. பாலுறிஞ்சும் மகள்
கொறடா பிடியாய்…
மார்பு தளருமோ! எண்ணம்.
5. ஆளுக்கொரு பக்கம் அவர்கள்
ஒற்றுமைக்குச் சுற்றுகிறார்
நவக்கிரகம்.
5. ஆளுக்கொரு பக்கம் அவர்கள்
ஒற்றுமைக்குச் சுற்றுகிறார்
நவக்கிரகம்.
6. நெடுஞ்சா லையி ல்¨
பாழடைந்த நிழற்கூடம்
அம்மிக்காரி வீடு.
7 . குழல் விளக்கொளி
வாசிக்கத் தடுக்கிறது
பூச்சிகள்.
உடைந்து விடும்
காற்றின் இசை.
9. கொறக் காடு
நல்ல சாகுபடி
மண் விற்பனை.
10. மல அடைகள்
விலக்கிக் குளித்தனர்
விலக்கிக் குளித்தனர்
புனித நதி.